சங்கீதம் வாசிக்கவும் தாத்தா சொல்லிக் கொடுத்தாங்க. ஒவ்வொரு கட்டைக்கும் ட்யூன் சரியா இருக்கணும். இல்லைன்னா சுருதி பேதம் வரும்.